புதிய கொரோனா கட்டுப்பாடுகள்… சுவிட்சர்லாந்தில்

Loading… சுவிஸ் அரசாங்கம் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் துவங்கியதிலிருந்து இதுவரை காணாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிஸ் அரசு வெளியிட உள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள சில மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது என்றாலும், முந்தைய கொரோனா அலைகளின்போது நிகழ்ந்தது போல், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக … Continue reading புதிய கொரோனா கட்டுப்பாடுகள்… சுவிட்சர்லாந்தில்